படிக்க போகணும், ஹோட்டல் கனவு நிறைவேறணும்னு கிறுக்குதனமா கல்யாணத்தை நிப்பாட்டி, எப்படியோ தொழிலை ஒன்னை ஒன்பதாக பெருக்கி, பத்தா கெத்தா உன்னோடு நிற்கணுன்னு இப்ப தோணுது. இது தப்பா?
மறுக்க மறுக்க பேசிட்டு இருந்தா அறுபதாம் கல்யாணம் தான் பண்ண முடியும்.
காய்ச்சல் வந்து ஹாஸ்பிடலில் கெடந்தாலும் கல்யாணம் மட்டும் சீக்கிரம் பண்ண ஒத்துக்கோ. இல்லைனா அங்கேயும் கந்தனோடு தான் வாசம்.
![]()