Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 25.1

Advertisement

RudraPrarthana

Well-known member
Member

ஹாய் செல்லகுட்டீஸ்...​

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அடுத்த அப்டேட் புதன் அன்று.. வெள்ளிகிழமை கதை முடிவு பெற்றுவிடும்... உங்களின் தொடர் ஆதரவிற்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்..​

ருத்ரபிரார்த்தனா ❤️❤️❤️

 
உங்க கீரோயினால நைட் தூக்கம் போச்சு :mad::mad::mad::mad::mad::mad::mad::mad: இவளுக்கு பொங்கல் வைக்க ஆரம்பிச்சா அடுத்த வருஷ பொங்கல் வரை வைப்பேன் அந்தளவு கோபத்துல இருக்கேன் 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬👿👿👿👿👿👿 என் தலைவனுக்கு இவ வேணாம் நீங்க அத்துவிட்டுடுங்க சமாதான பேச்சுக்கு நாங்க தயாராயில்ல... தலைவர் நிம்மதிதான் முக்கியம் நாங்க கைலாசக்கே கூட்டிட்டு போறோம்... பர்ஸ்ட் நைட் நல்லபடியா நடந்ததுக்கு சந்தோஷபட்டோம் நீங்க ஹனிமூன்ல ஆப்பு வச்சிருக்கீங்கனு தெரியாம போச்சு வேண்டாம் எங்களை விட்டுடுங்க... 🤕🤕🤕😓😓😓😓 @vrao @vaishanika .?? இப்போ பேசுங்கடா ... @Narmadha mf மச்சி நல்லாயிருக்கியா டா.... என்னால மிடில

1705297043807.png
 
Last edited:
Top