கருப்பனின் காரிகையவள் 💝 12

Advertisement

Idhazhya Isai

Active member
Member
கருப்பன் chapter 12

கருத்து முக்கியம் பிகிலு 😅

ஃபேஸ் புக் தளத்தில் Idhazhya Isai novels பகுதியில் என்னை ஃபாலோ செய்து கதை குறித்த உங்கள் கருத்துக்களை கேள்விகளை கேட்டு கொள்ளுங்கள் 😊
 
கதை இனி கலை கட்டப்போகுது.
நடக்கப்போற ஜல்லிக்கட்டு கருப்பனுக்கு சாதகமா? இல்ல மலருக்கு பாதகமா? காணக் காத்திருக்கிறோம்.😎😎😎😎😎
 
Last edited:
கதை அருமை சகோதரி....
❤️❤️❤️👌👌👌👌👏👏👏

அடியே மயிலு உனக்கு எங்க தருமனை விடவா நல்ல மாப்பிள்ளை கிடைக்க போகுது...

மயிலு உன் மனசு முழுக்க தர்மன் மேல் ஆசை வைத்து கொண்டு இப்படி விளையாடாத...
விளையாட்டு வினையாவது மட்டும் இல்லை.காலமும் நேரமும் யாருக்கும்.காத்து இருக்காது சொல்லிட்டேன்...

அடேய் கருப்பா கொஞ்சம் இங்கே உன் முகத்தை காட்டு..
காதல் கருமாந்தரம் எல்லாம் பிடிக்காதாம்..ஆனால் துரை மலரவலை உச்சம் தலை முதல் கால் பாதம் வரை ரசிப்பாராம்..
இதுக்கு பேர் என்னங்க கருப்பன் சார்...

கருப்பணுக்கும் ஏதோ ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கு என்று தெரிகிறது..

..
 
எனக்கும் நன்றாக தெரிகிறது. ஆனால் என்ன என்று பொருத்திருந்து பாப்போம் 😅😅😅
 
கதை இனி கலை கட்டப்போகுது.
நடக்கப்போற ஜல்லிக்கட்டு கருப்பனுக்கு சாதகமா? இல்ல மலருக்கு பாதகமா? காணக் காத்திருக்கிறோம்.😎😎😎😎😎
கண்டிப்பா பாக்கலாம் 😊
 
Advertisement

Advertisement

Back
Top