கருப்பனின் காரிகையவள் 💝 15

Advertisement

கருப்பனோட வாழ்க்கையை மறுஜென்மம் கொடுத்து மலர வச்சிட்டா மலரு. இனி கருப்பனோட மைனரு அவதாரத்தை பார்க்க ஆவலோடு காத்திருக்கேன் ♥️♥️♥️♥️♥️
 
Last edited:
கருப்பன் 15 வது பதிவுக்கான விமர்சனம்..

மலர் ,கருப்பனை அத்தான் என்று அழைக்கும் போது நினைத்தேன்..
ஏற்கனவே மலருக்கு கருப்பன தெரிந்து இருக்க வேண்டும் என்று...

என் கணிப்பு சரி தான் ..

கதை மிக அருமை சகோதரி 👌👌👌❤️

செல்வம் அய்யனாரை தன்னுடைய தேவைக்கு மட்டுமே பயன் படுத்தி கொள்கிறான்..
இது மட்டும் அய்யனாருக்கு தெரிந்தது கருப்பை விட இவனே அவனுக்கு சங்கு ஊதி விடுவான்...

இனி மலர் ,கருப்பன் ஒரே காதல் தான் போங்க 😀😀

கருப்பன் பிழைத்து விட்டான், இனி செல்வத்திற்கு சங்கு தான்😂😂😂
 
Thank you so much 🥰🙏🏻🫶🏻
 
கருப்பனோட வாழ்க்கையை மறுஜென்மம் கொடுத்து மலர வச்சிட்டா மலரு. இனி கருப்பனோட மைனரு அவதாரத்தை பார்க்க ஆவலோடு காத்திருக்கேன் ♥️♥️♥️♥️♥️
Thank you so much 🥰🙏🏻🫶🏻
 
அருமையான பதிவு ❤️🧡
மலருக்கு அவள் காட்டான் மீது முன்பே காதலா....!!???
 
Advertisement

Advertisement

Back
Top