கருப்பனின் காரிகையவள் 💝 17

Advertisement

கதை மிக அருமை சகோதரி 👌👌❤️❤️❤️.
உண்மையில் மயிலுக்கு ஏத்த சரியான ஜோடி நம்ம தருமன் தான்.இரண்டும் குணத்தில், வாயடிப்பதில் சரியான ஜாடிக்கு ஏத்த மூடி தான்😀😀

அட எருமை மலர் ,அந்த புள்ள தான் மீனாவை பற்றி சொல்ல வருது இல்லை..
நீ கூட கூட ஊடால பேசி எதுக்கு எரிச்சலை கிலப்புற 😡😡😡😡

எனக்கு என்னமோ மீனாவை பற்றிய உண்மை, தற்போது அவள் இருக்கும் இடம் அனைத்தும்.மலருக்கு தெரியும் என்று நினைக்கின்றேன் ..

மலர் எதுவும் தெரியாதது போல் நன்றாக நடிக்கிறாள் என்பது மட்டும் அவள் செய்கையில் இருந்து நன்கு தெரிகிறது
.
 
🙄 😅
Thank you so much 🥰🙏🏻🙏🏻🫶🏻
 
இவவேற நொய்யி நொய்யினிட்டு இருக்கா. ஏ மலரு நீ வாயத்தான் மூடு. ஆத்தா மயிலு யாரும்மா அந்த மீனா?
 
Advertisement

Advertisement

Back
Top