சிக்குவாளா......!பாவம் மயிலு இத்தனை அடியும் எப்படி தான் தாங்கினாளோ
பொண்ணுத் தாயி கொஞ்சம் அவசரப்பட்டுட்டாங்க. கருப்பன் வந்த பிறகு அவனோட விருப்பம் என்னனு கேட்டு முடிவெடுத்து இருக்கலாம்.
இப்போ மலரு வேற கிளம்பிட்டா எங்க போகப்போறாளோ தெரியலை. எப்படியும் கருப்பன் கண்ணுல சிக்குவா.
எனக்கும் same feelso sad epi mayilu ipadi adichu![]()