அதான் பாருங்களேன் லூசு சிறுக்கி அப்பிடி என்ன இவளுக்கு ரோசம் வேண்டி கெடக்குஇந்த மலரை என்ன தான் செய்றதோஇவளெல்லாம் படிச்சிட்டு வாத்தியார் வேலையை வேற பார்க்கறா. காலம் எப்படி கெட்டு குட்டிச்சவரா இருக்கு. இதுல ராத்திரி நேரத்தில் தனியா போய் வம்புல சிக்கப் பார்க்கறா.
ஏதோ கருப்பன் செஞ்ச புண்ணியம் தர்மன் கண்ணுல இவ சிக்கினது.
பாப்போம் இந்த ரோசத்தால ஏதாவது நடக்குமான்னுintha rosathuku mattum kurasal ila intha malar ku![]()