கருப்பனின் காரிகையவள் 💝 27

Advertisement

வாழ்த்துக்கள் கருப்பா&மலரு💐💐💐💐💐
இதுதான் நீ மலரையும் தருமனையும் முன்னாடி விட்டு பின்னாடி வந்த காரணமா? ரெடியா தாலிக்கயிறை வாங்கிட்டு வந்து இருக்க😍😍😍இதெல்லாம் பண்ணலைனா நீ ஹீரோவா இருக்கறதுல அர்த்தம் இல்லாம போயிடாது?

எப்படியோ கிடைச்ச வாய்ப்பை நழுவவிடாம கப்புனு புடிச்சி தாலியைக் கட்டிட்டான்.

அதுசரி, இந்த பஞ்சாயத்த கூட்டின அந்த பரதேசி எவனு தெரியலையே🤔
 
ஊருமக்கள் சேர்ந்து கிராமம் ஒழுக்கமின்மை. பேர்ல குடுத்துருக்காங்க
 
Advertisement

Advertisement

Back
Top