இது மூணாவது chapter தானே அத தான் போட்டு இருக்கேன்இது இரண்டாவது பதிவு தானே....சாப்டர் 3 என்று போட்ருக்கீங்க
அப்பறம் story thread number போட்டு போடுங்க மா... அப்போது தான் எத்தனாவது எபிசோட் என்று தெரியும்
நைஸ் எபிசோட்
சமூக பொறுப்பு உள்ள ஹீரோ... மகிழ்ச்சி![]()