காஃபி வித் காதல் 19

Advertisement

உண்மை காதலுக்கு உருவம் தேவையில்லை. ஆத்மார்த்தமான உணர்வே நம்ம வாழ்க்கைய வழிநடத்தும். அதனால கண்ணன் இல்லையேனு ரத்னா feel ஆக வேண்டாம். ரத்னாவோட அண்ணி தம்பி இவங்க ஆதரவு அருமை. மொத்தத்தில் ரத்னாம்மா கல்யாண கதை வெகு சுவாரஸ்யமான பதிவு 😍😍😍😍😍
Thank you so much sister for your lovely comments🥰🥰🥰
 
யப்பா கதிரு..! என்னமா திட்டம் போட்டு தொலைபேசியில் பேசினாய் சூப்பர்😀
அதையும் விட ஒரு படி மேல் அண்ணியின் திட்டம்😀செம.
கண்ணன் ரொம்ப நல்லவர் தான்😀
இப்போ அண்ணி ,கதிர் என்ன பண்ணுறாங்க எங்கேஇருக்காங்களாம்.,?
after marriage rathna has no contact with her family. if time says the they might meet someday :)
Thank you Sis for your lovely comments🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top