காஃபி வித் காதல் Voting

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

“காஃபி வித் காதல்” கதையை தொடர்ந்து படித்து கருத்துக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி.

எனக்கு கதை எழுத இந்த வாய்ப்பளித்த மல்லிகா அம்மாவிற்கு மிகவும் நன்றி.
எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மிக மிக நன்றி.

காதல் சுகமானதா? ஆமாம்.

சில சமயம் அதே காதல் சுமையாகுமா? ஆகும்.

காதலில் மகிழ்ச்சி மட்டுமா இருக்கும்? இல்லை. ஆனால், காதலில் கிடைக்கிற வலியைக் கூட அனுபவிக்க சுகமாகத்தான் இருக்கும்.

விதவிதமான காஃபியுடன் பலதரப்பட்ட காதல்..

Please do Vote for “காஃபி வித் காதல்” friends and give me you support.

அன்புடன்,
கலா
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top