காட்டுப்பாதையில் ஒற்றை பூ

Advertisement

S. Sivagnanalakshmi

Active member
Member
கதை அருமை. சிவபாலன் இவன் கரடுமுரடானவன் அக்கறையானவன் தன் உண்டு வேலை உண்டு இருப்பவன் . தொழில் கட்ரைட்னவன் முத்து மட்டுமே கூட இருப்பவன் அம்மாவுக்கு கல்யாணம் ஆனாலும் பாட்டியுடன் வசித்தவன் சுந்தர் நல்ல முறையில் பார்த்து கொண்டார் அதற்காக குடும்பத்தில் பேச்சு வாங்கினாலும் கடமையை நிறைவேற்றுவது சூப்பர். பாட்டி இல்லை ஆகிய பிறகு அம்மாவீட்டுக்கு வர அம்மா அன்பு அரவணைப்பு இல்லாமல் இருக்கிறான் கல்யாணம் செய்ய நினைக்க ஷர்மி காட்ட அவள் அவன் தம்பியை காட்ட திருமணம் நடைபெறுகிறது. சக்தி ஹீரோயின் வர அவள் அவனை விரும்ப இவனும் கோயிலில் பார்க்க விடாது முயற்சி செய்ய கவிதா வன்மத்தில் நன்மை சிவாவுக்கு. சக்தி சிவ கல்யாணம் ஆக பாட்டி கவி ஷர்மி டூ மச். கதிர் சித்ரா செளமி சூப்பர். அன்பு ரங்கசாமி 👍. மகேந்திரன் பூரணி சூப்பர். கலகம் பிறந்து நன்மை கிடைக்க. சக்தி சிவ இருவருக்கும் குழந்தை தள்ளி போக பின்னர் வரிசையாக வருவது சூப்பர். மூன்று ஆண் இரு பெண் தொழில் எல்லோருக்கும் கல்யாணம் என்று சுபம். சக்தி காதல் அழகு புரிதலும் சூப்பர். சிவ காதலும் அருமை அவன் செயல் மூலம் காட்டுவது அழகு. காட்டுப் பாதையில் ஒற்றை பூ இருந்தவன் சோலையாக மாறியது அழகு. வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன்.
 
மிக்க நன்றி சகி எதிர்பார்க்கவே இல்லை மிக்க மகிழ்ச்சி அருமையான விமர்சனம் நன்றி நன்றி 🥰 🥰 🥰
 
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன்.
 
Very nice story...Siva sakthi pair super...love, romance ellamae super... Interesting...Siva life ah sakthiku mun sakthiku pin apdinu pirikkalam...sakthi vantha piragu Avan vaazhvil thanimaiku idamillai... sakthi appa mahi sema character.... Vetri pera vaazhthukal sis...
 
Advertisement

Advertisement

Back
Top