Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 11

Advertisement

வானதி க்கு என்ன பயம்.? இளங்கோ அவளை புரிந்து ஆதரவா இருக்கான். மாமனார் நியாயவாதியா இருந்து மாமியாரை அப்பப்போ அடக்கி வைக்கிறார். அம்மா வீடு ரொம்ப உதவியா இருக்காங்க.
 
மாமனார் சூப்பர்.....
இந்த தாமரைக்கு‌ திடீரென மருமக மேல கரிசனம்..காபி வடை எல்லாம்.....சம்பந்தி அம்மாட்டையும் சாந்தமா பேசுது....சந்து பயங்கரமா கவனிச்சிட்டார் போல.....

இந்த அர்ச்சனாவ புரிஞ்சிக்க முடியலையே.... இவ எதுவும் புது பிரச்சினைய கிளப்பாம இருந்தா சரித்தான்
 
Top