Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 14

Advertisement

பையனுக்கு லவ் மேரேஜ் பொண்ணு கேட்டா ஒத்துக்க மாட்டாங்களாமா...
வானதி போராடி மிரட்டி கல்யாணம் செஞ்சுருக்கா இளாவை..... அப்பாவோட ஆசையை இப்போ நிறைவேத்த நினைக்கிறா....

தாமரையோட மாற்றம் தான்.. பக்கு பக்குன்னு இருக்கு.. என்ன வெடிகுண்டைப் போடுவாங்களோ... 🙄
 
Last edited:
பையனுக்கு லவ் மேரேஜ் பொண்ணு கேட்டா ஒத்துக்க மாட்டாங்களாமா...
வானதி போராடி மிரட்டி கல்யாணம் செஞ்சுருக்கா இளாவை..... அப்பாவோட ஆசையை இப்போ நிறைவேத்த நினைக்கிறா....

தனத்தோட மாற்றம் தான்.. பக்கு பக்குன்னு இருக்கு.. என்ன வெடிகுண்டைப் போடுவாங்களோ... 🙄
தனம் இல்ல சிஸ் தாமரை 🥰🥰🥰
 
அருமை தேவி மா.
வானதிக்கு இருக்கும் அதே டவுட் தான் படிக்கிற எங்களுக்கும் இருக்கு.
இந்த அர்ச்சனாவையும் சரி, இளங்கோ அம்மாவையும் சரி புரிஞ்சுக்க கொஞ்சம் கஷ்டம் தான்.

அர்ச்சனாவாவது இப்படின்னு சொல்லிடலாம்.
ஆனால் இளங்கோ அம்மா மாற்றம் நல்லதுக்காக இருந்தால் சரி தான் மாறாக அவள் விட்ட படிப்பை முடிக்க போறேன்னு சொன்னால் உடனே பத்திரம் எடுக்க போயிடுவாங்களோ??
 

Advertisement

Latest Posts

Top