Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலால் காதலாய் நிறைவு பகுதி

Advertisement

#TNWcontestwriter
#017
"காதலால் காதலாய்"
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்..
அஞ்சலி.. குணசீலன் காஞ்சனா.. வின் மகள்.. தந்தையின் அதீத செல்லத்தால் வளர்க்கப்பட்ட ஒரு spoilt child... தான் செய்யும் தவறு என்ன என்பதே இவளுக்கு புரியவில்லை ? தாயின் கண்டிப்பு இருந்தாலும் அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் தன் விருப்பம் மட்டுமே முதன்மையானது என நினைத்து வாழ்பவள் அப்படி இவள் விருப்பப்பட்டு கேட்கும் ஒருவனை அவனின் விருப்பம் இல்லாமல் அவனுக்கே தெரியாமல் அவனை நிச்சயம் செய்கிறார் இவளின் தந்தை ஒரு பேரமாக ஜெயப்பிரகாஷின் தந்தை பால நாதனுடன்..
ஜெயப்பிரகாஷ் குழந்தை நல மருத்துவன்.. இவனின் தம்பி சூரிய பிரகாஷ் வக்கீல்.. இவர்களின் செல்ல தங்கை நிவிதா.. இவர்களுடைய பாண்டிங் அருமை ? அண்ணனுக்கு விருப்பமில்லாத திருமணத்திற்கு கட்டாயப்படுத்தும் பெரியப்பாவின் மேல் கோபம் கொள்ளும் சூர்யா ஒரு சூழ்நிலையில் அவனே அந்த பெண்ணை திருமணம் முடிக்கும் நிலை ஏற்படுகிறது.. இதில் தம்பியின் வாழ்வை நினைத்து கவலைப்பட்டு அவனிடம் கோபப்படும் ஜெயிடம் சூர்யா கூறுவது பூனைக்கு யார் மணி கட்டுவது என்று.. இதைக் கொண்டு மனைவியை துன்புறுத்தி அடித்து அவளின் தவறை உணரச் செய்யும் ஒரு ஆன்ட்டி ஹீரோவா என்றால் இல்லவே இல்லை ? உணர்வுகளால் அவளுக்கு புரியச் செய்து உறவுகளின் மேன்மையையும் பாசத்தையும் உணர வைக்கிறான் கோபத்தாலும் காதலாலும் ? ஒரே பெண்ணாக செல்லமாக வளர்க்கப்பட்டவள் கணவனை திட்டிக் கொண்டே இருந்தாலும் நாளடைவில் அவனைத் தேட துவங்கி தன்னை மாற்றிக் கொண்டு குடும்பத்தோடு அழகாக இணைந்து விடுகிறாள் ?இந்நிலையில் ஜெய் பிரகாஷ் உடன் ஜோடி சேருகிறாள் ஜனனி.. இவள் சூர்யாவின் பள்ளிக்கால தோழி ? துறுதுறுப்பும் குறும்பும் கொண்டவள் ஜெயப்பிரகாஷோட இவளின் சந்திப்பும் இவள் கேட்கும் மன்னிப்பும் மிக அழகு ஜெயோடு சேர்த்து நம்மையும் ரசிக்க வைக்கிறது ?? குடும்பத்திற்குள் வந்த பிறகு கூட்டணி அமைத்துக் கொண்டு இவள் அடிக்கும் லூட்டி களும் சூப்பர்?
மல்லிகா..பிரேமா.. இவர்கள் இருவருக்கும் இருக்கும் பாசமும் மல்லிகாவின் வெகுளித்தனமான பாசத்தை கண்டு கண்டிக்கும் பிரேமாவும் வெகு அருமை,.. ?? 35 அத்தியாயங்களுடன் பெரிய கதையாக இருக்கிறது என நினைத்து எடுத்தாலும் படிக்க படிக்க மிக சுவாரசியமாகவும் தோய்வில்லாமலும் கதை நகர்ந்த விதம் அருமை ?? நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் ??
 
அருமை டியர்.
ரொம்ப அருமையான, நிறைவான கதை.
நல்ல தெளிவான நடை, ரெண்டு குடும்பங்களுக்கு இடையே தான் மொத்த கதையும். அதையும் சலிப்பு தட்டாமல் அழகான காட்சி அமைப்பு, சுவாரஸ்யமான, நகைச்சுவையான உரையாடல்கள் எல்லாமே நிறைவாக இருக்கிறது.
அப்புறம்..... ஒரு இடத்தில்..... Last epi க்கு முந்தின epi ன்னு நினைக்கிறேன்.ஒரு sunday fullum சூர்யா வெளில போயிட்டு லேட்டா 11'ஒரு clock தான் வருவான். மல்லிமா கேட்டதுக்கு surprise ன்னு சொல்லுவான். அதுக்கு அப்புறம் என்ன surprise ன்னு எந்த இடத்திலும் mention பண்ணலையே பா??
வாழ்த்துக்கள் ஆத்தரே போட்டியில் வெற்றி பெறுவதற்கு.
 
Last edited:

Thank u so much sis.. Romba alaga neat ah iruku unga review???thank u so much???
 
அருமை டியர்.
ரொம்ப அருமையான, நிறைவான கதை.
நல்ல தெளிவான நடை, ரெண்டு குடும்பங்களுக்கு இடையே தான் மொத்த கதையும். அதையும் சலிப்பு தட்டாமல் அழகான காட்சி அமைப்பு, சுவாரஸ்யமான, நகைச்சுவையான உரையாடல்கள் எல்லாமே நிறைவாக இருக்கிறது.
அப்புறம்..... ஒரு இடத்தில்..... Last epi க்கு முந்தின epi ன்னு நினைக்கிறேன்.ஒரு sunday fullum சூர்யா வெளில போயிட்டு லேட்டா 11'ஒரு clock தான் வருவான். மல்லிமா கேட்டதுக்கு surprise ன்னு சொல்லுவான். அதுக்கு அப்புறம் என்ன surprise ன்னு எந்த இடத்திலும் mention பண்ணலையே பா??
வாழ்த்துக்கள் ஆத்தரே போட்டியில் வெற்றி பெறுவதற்கு.
Thank u so much sis.. ???.. ஆமா சிஸ்.. சூர்யா பத்திர பதிப்பகம் ஓபன் பண்றது தான் அந்த surprise.. அது சம்மந்தமா தான் அவன் வெளில சுத்தி இருப்பான்.. அதை இன்னும் கொஞ்சம் டீடெயில்லா சொல்லி இருக்கலாமோனு தோணுது.. சாரி for the confusion sis???
 
Top