Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலால் காதலாய் நிறைவு பகுதி

Advertisement

ஆரம்பம் ஒரு மாதிரி இருந்ததுனா, முடிவு வேற மாதிரி இருந்தது!!... ஒரு நல்ல ஃபீல் குட் ஸ்டோரி!!.. இந்த மாதிரி டெம்ப்ளேட்ல நிறைய கதை படித்திருந்தாலும் இந்த கதை சூப்பர்!!!...

சூர்யாவோட பார்ட் எல்லாமே சூப்பர்!!... குடும்பத்துக்காக அவன் கொடுத்த முக்கியத்துவம், அண்ணன், பெரியம்மா பெரியப்பா, தங்கச்சின்னு எல்லா உறவுகளுக்கும் கொடுத்த முக்கியத்துவமும் அவனுடைய பேச்சும் ரொம்ப ரொம்ப பிடிச்சது!...

கடைசில அஞ்சலியும் புரிஞ்சுகிட்டு மாறுவதற்க்காக எடுத்த முயற்சிகள் நல்லா இருந்தது!!.. குணசீலன் மாதிரி உள்ள அப்பாக்களை எப்படியும் திருத்த முடியாது!!.. பாலநாதன் போன்ற அப்பாக்களுக்கு எப்படியும் புரிய வைக்க முடியாது!!...

காய்ச்சியமைப்புகளை விட உங்கள் கதையில வர டயலாக் எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு!.. அதுவும் சூர்யா-அஞ்சலி பார்ட், அப்புறம் சூர்யா-சூர்யா வோட அம்மா பார்ட் வேற லெவல்!!...

ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கலாய்ச்சுக்கிறது பாக்கவே ரொம்ப நல்லா இருந்துச்சு!!.. மொத்த குடும்பத்தையும் ரொம்ப பிடிச்சு போச்சு!!..

போற போக்குல சூர்யாவுக்கான காட்சிகள் அதிகமானது சந்தோஷம் கொடுத்தாலும், ஜெய்க்காண காட்சிகள் கம்மியானது கொஞ்சம் ஏமாற்றம்தான்!!... சூர்யா ஜெய்க்கான காட்சிகளை பேலன்ஸ் பண்ணி எழுதி இருக்கலாமான்னு தோணுது!!..

பாலநாதன்-குணசீலன் க்கு என்ன பிரச்சனை என்பதை கொஞ்சம் தெளிவாகும், அதை சமாளிக்க ஜெய், சூர்யா எடுத்த முயற்சிகளை கொஞ்சம் விரிவாகவும் சொல்லி இருந்தா இன்னும் நல்லா இருக்கும்னு தோனுனது!!!.. கதையை ஆரம்பிச்சு வச்ச கல்யாணத்துக்கு சரியான காரணமும், அதை சரி பண்ண தேவையான விளக்கமும் இல்லாம போனது மாதிரி இருந்துச்சு!!...

அதே மாதிரி கல்யாணத்தைப்போல் சூர்யா பேசின டயலாக் எல்லாம் வச்சு பார்த்துட்டு அதுக்கப்புறம் அஞ்சலிக்கு புரிய வைக்க எடுத்த முயற்சிகள் கொஞ்சம் கம்மியா இருந்ததுன்னு தோணுது!!..

இதெல்லாம் கதையோட குறைகள்னு சொல்லல, கதையை படித்ததும் எனக்கு தோணுன சில விஷயங்கள் அவ்வளவுதான்!!...

மொத்த கதையையும் கடைசி வரையும் சிரிச்சுக்கிட்டே இருக்குற மாதிரி ரொம்ப நல்லா இருந்துச்சு!!.. சீரியஸாவே படிச்சுட்டு இருந்த கதைகளுக்கு அப்புறம் இப்படி ஒரு ஸ்டோரி படித்தது மனசுக்கு இதமாக இருந்தது!!..

மொத்தத்துல லாஜிக் இல்ல மேஜிக் மாதிரி ஒரு ஃபீல் குட் ஸ்டோரி!... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் எழுத்தாளரே?
 
நன்றிகள் சிஸ்.. Thanks for the words..

எல்லாமே குடுக்க ட்ரை பண்ணி இருந்தேன்.. ஆனா வார்த்தைகளின் எண்ணிக்கை கதை முடியுற விதம்னு ஜெய் போர்ஷன் கம்மி ஆகிடுச்சு..

எனிவே சரி பண்ணவும் முயற்சிப்பேன்
 
Thanks for understanding❣️
 
Top