அடேய் சூர்யா பாய்!
உன் அண்ணனை தானே டா நான் ஹீரோவா இன்ட்ரோ பண்ணினேன்.. சீன் படி அவன் தான் டா முன்னாடி போகணும்.. இப்படி எல்லார்கிட்டயும் நீ ஸ்கோர் பண்ணிட்டு இருக்கியே! இது உனக்கே நீயாயமா? இரு உன்னை சிங்கிளா அலைய விடுறேன்..
ஜெய் பையா! எம்புட்டு எழுதுனாலும் உன்னைய பத்தி இந்த ரீடார்ஸ் ஒத்த வார்த்தை பேச மாட்டுறாங்க.. அதனால இன்னையில இருந்து அடம் புடிக்காமல் செகண்ட் ஹீரோவா இருந்துக்கோ டா.. உன் தம்பியை நம்பாத! படுபாவி அவன்????... என்னையவே ஏமாத்தி ஹீரோ ஆயிட்டான் ????????
Pk : அறிவிப்பு புரிஞ்சதா செல்ல வாசகர்களே! ஹீரோ யாருன்னு எனக்குமே பெரும் குழப்பம்.. அதனால உங்க வோட்டிங் பார்த்து தான் நானே முடிவு பண்ண வேண்டியது இருக்கு... ???.. தொடர்ந்து வரும் அனைத்து நட்புக்களுக்கும் மிக்க நன்றி..
நான்கு தினங்களில் கதை நிறைவுறும் என சொல்லிக் கொண்டு?????