Tq so much dearOh, what an emotional episode, Bhagi ma? Vignesh and Viswanathan, eppidi sari pannapporeenga?
Tq so much dearOh, what an emotional episode, Bhagi ma? Vignesh and Viswanathan, eppidi sari pannapporeenga?
Ama ஆனாலும் அதை ஏத்துக்கிட்டு அவரை சேர்த்துப்பாங்களா சந்தேகம் தான்எதிர்பார்த்த மாதிரியே துளசி பையூவை கூட்டிட்டு ஊருக்கு கிளம்பிட்டாங்க... அவங்க கோபமும் ஆதங்கமும் தப்பு சொல்ல முடியாது தான்....
ஆனா பையூ சர்வேஷ்
எல்லாம் விஸ்வநாதனால... அவர்கிட்டயும் கொஞ்சம் மாற்றம் தெரியுதே...
இத்தனை வருஷம் கழிச்சு தான் அவருக்கு பொண்டாட்டி அருமை புரிஞ்சுருக்கு..