Thank you sisநந்தா இது தான் உன் லவ் பிளாஷ்பேக் ஆ.....இதுல அவந்தி எங்க உன்னை பார்த்தா... நீ தான் அவளை பார்த்துகிட்டே போயி கம்பிக்குள்ள மண்டையை விட்டுட்ட.....
நந்தாவை வாயடைக்க வைக்க ஜூனியர் வரப் போறாங்க.....
மாமியார் மருமகன் காம்போ சூப்பர்....
கடைசில அரவிந்த், தர்ஷி, நவீன் எல்லாரையும் கூட்டிட்டு வந்து நிறைவா முடிச்சாச்சு.....![]()
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)

Thank you for all your comments throughout the story