Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலே சாரலாய்

Advertisement

kalai karthi

Well-known member
Member
கதை அருமை. காதல் குடும்பம் பாசம் கலாட்டா ரொமான்ஸ் துரோகம் நட்பு என்று கலந்து அழகக கொண்டு போயிருக்கேங்க. அவந்தி இவள் காலேஜ் புரோபசர் எல்லாம் கரெக்ட் இருக்கவேண்டும் நினைக்கிறவள் அப்பா அம்மா அக்கா குடும்பம் வெளிநாட்டில் இருக்க. இவள் கோவையில் நட்பு தர்ஷிவுடன்வசிக்கிறாள்.நந்தகுமார் ஆர்த்தோ டாக்டர். கோவையில் அரசு மருத்துவமனையில் வேலை. நட்பாக அரவிந்த் நவீன் இவனும் அவர்களுடன் அரட்டை கலாட்டா என்று கலக்குபவன். கோமதி காவியா ராஜா சுரேஷ் வீரா வைஷு கோவையில் அவந்தி காலேஜில் படிக்க. வீரா இரு தங்கை ஓரு தங்கை மாமா பையன் செம. ஓரு தங்கை மகள் வில்லி இன்னொரு மகள் மாமா சூப்பர். நந்தா பார்த்தவுடன் காதலித்த பெண்ணை தில்லாலங்கடி வேலை செய்து அவந்தியுடன் பேச வரும் போதே அவந்தி நந்தகுமார் என்று சொல்வது. அப்புறம் போனில் முயல்குட்டி தங்க பொண்ணு தங்கமயிலு அதி என்று கூப்பிடுவது என்று அழகு அவன். காலேஜில் பிரச்சினை அழகக களைவது மாணவன் வைத்து மாணவியை மிரட்டல் விடுவது அதை சய்பவர்களை தண்டனை எங்கும் வேலை செய்ய முடியாது ஆக்குவதும் செம. நவீன் அரவி நந்தா கலாட்டா பேச்சு கடமை சூப்பர். குடும்பம் சண்டை பிடித்தம் இல்லாமல் இருந்தாலும் விட்டு கொடுத்து போவது சூப்பர். கோமதி காவியா செம. ராஜா அப்பாவிற்கு அடங்கிய பிள்ளை. சுரேஷ் அரசு அதிகாரி ஆவது சூப்பர். நங்கை புத்தி தெரிவது சூப்பர். தண்டனை சூப்பர். நந்து அதி காதல் அழகு. குடும்ப கலாட்டா சந்தோஷம் ரொமான்ஸ் சண்டை செம. அவந்தி காதல் தெரிந்து இன்னும் காதல் கூடுவது செம. குழந்தை வரப்போவது சூப்பர். மொத்தத்தில் கதை அருமை. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
 
Thank you so much 😍😍😍😍
Romba azhaga sollirukinga 😍😍😍😍
Pleasant surprise for your kutty story of my story 😍😍😍😍
Lots of love to you sis 😍😍
 
பேஸ்புக் உங்கள் பெயர் எப்படி இருக்கிறதுsis.அங்கேயும் போஸ்ட் போட்டேன் sis.
 
Thank you sis 😍😍
Facebook la naan illa sis...
Enna group la join pananum
இதே தளம் தான் சகி. பேஸ்புக்கில் இருக்கிறது. TamilNovelWriters இருக்கும். அங்கே தான் கதை லிங்க் சேர் பண்ணுவாங்க.
 
Okay.. thank you sis 😍😍
Naan pakuren 😊😊
 
Top