காதல் (பரி)பாஷை பேசிடவா 2

Advertisement

TNWContestWriter063

Member
Member
ஹாய்! ஹலோ! வணக்கம்! வந்தனம்!

நான் தான் உங்க
சிக்ஸ் மூன் (063)

முதல் அத்தியாயதிற்கான உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி!

இதோ இரண்டாம் அத்தியாயம் ?


காதல் (பரி)பாஷை பேசிடவா 2

கதைக்கான உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன ❤
 
காதல் பாஷை பேசவில்லை
கண்களில் அனல் பாஷை தான்...
முட்டி கொண்டாலும் பிடிக்காமல்
மனதிற்குள் திட்டி கொள்ளுவதில்
மணமக்கள் இருவருக்கும் ஒற்றுமை....
 
காதல் பாஷை பேசவில்லை
கண்களில் அனல் பாஷை தான்...
முட்டி கொண்டாலும் பிடிக்காமல்
மனதிற்குள் திட்டி கொள்ளுவதில்
மணமக்கள் இருவருக்கும் ஒற்றுமை....
1500 வார்த்தைகள் கொண்ட எபிசோடை 5 வரியில் அழகா சொல்லிட்டீங்க ?❤️ உங்க கவிதைக்கு நன்றி சிஸ் ?❤️
 
இரண்டு பேரும் புடிக்காம கண்ணாலம் பண்ணப்போறாங்களோ. ஆனா உதயன் உம் நந்துவும் மனசுக்குள்ளாற திட்டிக்கிறதுக்கு ஒன்னு சேந்துக்குதுங்க. உதயன் ஏன் ராகவர்ஷூவ லவ் பண்ணிட்டு கண்ணாலத்தை நிறுத்தறான்?. தாலி கட்டியாச்சு.நந்துவோட நிலை என்னவாகுமோ!! ? ??
 

Advertisement

Advertisement

Back
Top