காதல் (பரி)பாஷை பேசிடவா 2

Advertisement

இரண்டு பேரும் புடிக்காம கண்ணாலம் பண்ணப்போறாங்களோ. ஆனா உதயன் உம் நந்துவும் மனசுக்குள்ளாற திட்டிக்கிறதுக்கு ஒன்னு சேந்துக்குதுங்க. உதயன் ஏன் ராகவர்ஷூவ லவ் பண்ணிட்டு கண்ணாலத்தை நிறுத்தறான்?. தாலி கட்டியாச்சு.நந்துவோட நிலை என்னவாகுமோ!! ? ??
அதுல தான் ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகுது ??
அவனுக்கு என்ன பிரச்சனையோ பாவம் நிறுத்திட்டான் ??
நந்துக்கு என்ன, முசோ நிலைமையை நினைச்சா தான் பாவமா இருக்கு ??
நன்றி சிஸ் ❤️?
 
நன்றி சிஸ் ❤?
ராகவர்ஷூனிய லவ் பண்ணுனது நிசத்திலையா? இல்லை கனாக்கீது கண்டானா இந்த முசோலினி. லவ் பண்ணும்போது தெரியாத குத்தங்குறை கண்ணாலம் மூச்சுக்கும் போது தெரிஞ்சிருச்சா இவனுக்கு. இதுல ஏற்கனவே அவசரப்பட்டுட்டேன் இப்ப அவசரப்படவேண்டாமுன்னு சொல்றான். இந்த அவசரத்தால என்ற நந்துதான் மாட்டிக்கிச்சு. நந்துக்கு கூடவே பூமர் அங்கிள்ஸ் இருந்தாலும் அவ பாவம்.?????????
 
அதே சந்தேகம் தான் எனக்கும். வாங்க முசோ கிட்டயே போய் கேட்போம் ?
 
Advertisement

Advertisement

Back
Top