Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 14 2

Advertisement

ஜாதிக்குதிரைன்னு சொல்ற அளவுக்கு முன்னேறிட்டய ராஜா...நீ என்ன கண்ணு பண்ண போற குதிரையை அடக்கப் போறீயா இல்ல அடங்கப் போறீயா....உஷ்ணத்தைக் குறச்சிடு ராஜன் இல்ல உன் பொண்டாட்டி தண்ணி ஊத்தி அனச்சிடப் போறா பால்கனியில உட்கார்ந்து.....அப்புறம் மொத்த வீடும் வேடிக்கைப் பார்த்திடப் போகுது.....
 
கட்டிகவா ஒட்டிகவா
கட்டிகவா ஒட்டிகவா கவா கவா

தொட்டுக்கவா முட்டிக்கவா
தொட்டுக்கவா முட்டிக்கவா கவா கவா
பாட்டு ஞாபகத்துக்குன்னே எதும் Special tuition போறீங்களா....
 
Mam... 14 episodes mudinjum innum love varalayae... Rajan n Angai eppo paaru morachukittae irukkanga...

Very practical family a irukkanga.. no over konjals n alugai after reunion of Rajalakshmi....

Eno. Intha story padikkum pothu... Enakku inge sathamindri muthamidu thiru n thulasi nyabagam varuthu...
 
Top