Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 15 1

Advertisement

Thanks dear mam
விட்ட சண்டை தொடர்ந்து...அதை பற்றிக்கொண்டு தொடர்ந்த வாழ்க்கை .....
வளைகாப்பு பிரிவு தாங்க முடியவில்லை யா..????
ஏன் அங்கயற்கண்ணி reaction காட்டாமல் இருக்கிறாள்????
அவள் படிப்பு கனவு ஏதாவது இந்த இரு வருடங்களில் ஏதேனும் கலைந்து விட்டதா???
RR நீ போய் பார்த்து அவள் இடத்தில் வைத்து அவள் மனதை திறக்க வைக்க பார்க்க லாம்
ழஇவ்வளவு silent ஆன மல்லி நாயகி துளசி க்கு பிறகு இவள் என தோன்றுகிறது...
நன்றி வாழ்க வளமுடன்
 
Last edited:
? ராஜனுக்கு சட்டையெல்லாம் லூசாச்சா..
செருப்பு கழண்டு போகுதா..
தூக்கம் வரலையா..
சாப்பிட பிடிக்கலையா...

உல்டா வா எல்லாம் நடக்குதே..
 
Last edited:
Top