Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 17 1

Advertisement

ஷப்பா.. பாவம்பா நீ ராஜராஜா. ஒரு வழியா அவள சமாளிச்சு வெளிய வந்தா அவ அப்பா. ஆனாலும் அவளுக்கு இவரே தேவலை. மாமியார் இப்போ அத்தை ஆயாச்சு. அங்கைனால ஒரே நாள்ல மாமியார் மாமனார் ok ஆய்ட்டாங்க. Lovely epi mallika sis:)
 
சரக்கு உள்ள போன பிறகு சங்கீதம் வரளனு சந்தோச படு ராஜன்.... அன்பு சர் என்ன இப்படி ஒரு சேட்டை
 
அன்பழகன் அலும்பு அருமை
பெண்ண பெத்த தகப்பனின்
கவலை நியாயம்தான
மாமியார் அத்தையா
மாற்றம்
 
nice ud..anbazhagan manasula irunthathellam solitaru.. yarukaga senjalum thanoda ponnu lifenum bothu bayam kavalailam irukumila
 
Top