கார்குழல் கடவையே.. 1 - Tamil Novels at TamilNovelWriters
கார்குழல் கடவையே.. பகுதி 1 அந்த பெரிய சொகுசு பங்களாவின் நுழைவாயிலில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அத்தனையும் இளைய தலைமுறையினர். “நமது நாயகன் கௌசிக்!!.. வாழ்க!! வாழ்க!!..” என்று அனைவரின் வாழ்த்தும் ஒலி அங்கே முழங்கியது. அந்த பங்களா வீட்டில் ஃபோன் அதிர.. அதற்கு உயிர் கொடுத்தார்...
tamilnovelwriters.com