கார்குழல் கடவையே.. 6 - Tamil Novels at TamilNovelWriters
பகுதி 6 கௌசிக் ஒரு பெரிய வெற்றியோடு சினிமாவை விட்டு விலகி விட வேண்டும் என்று தான் திட்டமிட்டு இருந்தான். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்பது அவனுக்கு அப்போது புரியவில்லை. அவன் நினைத்த வெற்றி அவன் மூன்றாவது படத்தில் கிடைத்தது. அனைவரும் அவனைக் கொண்டாடத் தொடங்கினர். பெண் ரசிகைகளிடமிருந்து...
tamilnovelwriters.com