Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 2.17

Advertisement

கயலோட நம்பிக்கை வீண் போகல.... அவளோட வீடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி... அதை கூட அழகா அத்தனை பேரோட பகிர்ந்துக்கற பக்குவம் அவளை நிச்சயம் எல்லாரும் மதிக்கும் நிலைக்கு கொண்டு போகும்... இந்த எலிக்கு ஒரு எடால வச்சு போட்டுத்தள்ளனும்...
 
உண்மை தான்.. கயல் ஒரு strong personality.. 🥰
 
தன் தாய் போல் சிவா வும் ஆக கூடாதுனு positive yaa நினைச்சு கயல் எடுத்த முயற்சி அபார வெற்றி... அதை கூட தப்பா பேசிட்டு இருக்க இவஜன்லின் எல்லாம் என்ன ஜென்மாமோ...
 
Top