Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 3.4

Advertisement

கயல் தன்னோட முடிவுல உறுதியா இருக்கனுமின்னு திரும்ப திரும்ப அவளுக்கு அவளே வலியுறுத்தி க்கிட்டு இருக்கா.... ஆனா அதும் உடையற நாள் வருமின்னு அந்த புள்ளைக்கு தெரியாம எம்புட்டூ நக்கலா கால்டன்கிட்ட பேசுது...
 
ஹி ஹி.. பாவம்..
 
Yes nakkal thaan... awaiting to see what's store in for them both in the wedding as Coulton is very less enthu n hesitate about the function...nice episode vidya..
 
கயல் எத்தனை நாள் உன்னால உன்னோட மனசை மறைக்க முடியும் உன்னோட வயிறு போல உங்க பிள்ளை போல உங்க காதலும் வளர்ந்துகிட்டே தான் இருக்கும்...
Cat eye nee பேசுறது உனக்கே stupid யா இல்ல
 
Top