Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 4.19

Advertisement

Kayal.....tamil cinema parthu née sari illa...manasula onnu vachu ketta veliya onnu pesura...calton pavam...American....மாத்தி யோசி இப்படிப்பட்ட பையன் நம்ம நாட்டுல இல்ல
Correctu.. Tamil cinema patha kooda parava illa. Iva serial paapa pola irukku.. 😂😂😂
 
கால்டன் கிட்ட கயல் எதையும் முழுசா சொல்லறதே கிடையாது... அதே தப்பை தான் அவனும் செய்கிறான்.
ரெண்டும் மனசு விட்டு பேசினாலே எல்லாம் சரியாகும்... அவங்க அவங்க கல்ச்சர் படி அவங்களோட தாட்ஸ் இருக்கு... இது எங்கே போய் முடியுமோ
கல்யாணத்துல முடியுமின்னு எனக்கு தோணல்ல..
 
ஆயிரம் இருந்தாலும் அப்பா தானே முதல் ஹீரோ.... கொத்தனார் உங்ககிட்ட நிறைய முறை சொல்லிட்டேன் உங்க அமெரிக்கா நாகரீகம் சில நேரம் சரி வாரதுனு .. போ nu சொன்னா ஏன் nu கேட்காமல் உன் இஷ்டம் nu சொல்லுறது சரியா... எல்லாமே கயல் விருபடியே விடுவீங்களா....
 
Top