Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 4.26

Advertisement

Hi Vidya.....nijama enna comments podurathu nu yosichan...happiest moments...padikum pothu....கயல் நல்லவேளை அமெரிக்கனை தேர்ந்து எடுத்தாள்,,,,மின்தூக்கியில் மின்னல்முத்தம் எல்லாம் சாத்தியமில்லை,,, நடக்கும் போது இரண்டு அடி தள்ளி நடப்பான்,,,,வித்தியாசமான பரிசு,,,,உன்மனம் என்ன விரும்பும் என்பதை கண்டறிந்து,,,,lovely episode ♥️
மிக்க நன்றிங்கம்மா..😍😍
 
பாவேந்தர் பாரதிதாசன் கவிதை அருமை,,, காதல் உணர்வென்னும் லோகம், நன்று மிகநன்று,,, சரியான இடத்தில் உபயோகபடுத்தி உள்ளீர்கள் godbless ♥️
நன்றி.. எனக்கு மிகவும் பிடித்த கவிதைக்கதை காதல் குற்றவாளிகள். கைம்பெண்ணின் காதலை கொண்டாடியிருப்பார். சமூக அவலங்களை, கைம்பபெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சாடியிருப்பார்..
 
நன்றி.. எனக்கு மிகவும் பிடித்த கவிதைக்கதை காதல் குற்றவாளிகள். கைம்பெண்ணின் காதலை கொண்டாடியிருப்பார். சமூக அவலங்களை, கைம்பபெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சாடியிருப்பார்..
அப்படியா,,,நன்று நான் படித்ததில்லை,,உங்களால் தெரிந்து கொண்டேன்,, இது போல் நிறைய எழுத வேண்டும்
 
அப்படியா,,,நன்று நான் படித்ததில்லை,,உங்களால் தெரிந்து கொண்டேன்,, இது போல் நிறைய எழுத வேண்டும்
முயற்சிக்கிறேன் 😍😍💕💕
 
யோவ் எப்படியா நட்சத்திரம் எல்லாம் வாங்கி கொடுக்க முடியுமா... எங்க ஊர் கவிஞர்கள் சும்மா கதை விடுறாங்க னு தானே நினைச்சேன்... நிஜமாவே செய்ய முடியுமா....
மாமே கால்டன் நீ பலே கில்லாடி பா
 
யோவ் எப்படியா நட்சத்திரம் எல்லாம் வாங்கி கொடுக்க முடியுமா... எங்க ஊர் கவிஞர்கள் சும்மா கதை விடுறாங்க னு தானே நினைச்சேன்... நிஜமாவே செய்ய முடியுமா....
மாமே கால்டன் நீ பலே கில்லாடி பா
Vangi kudukalam. Yena sila pala kodi selavu aagum.. ,😂😂😂
 
கயல் குடுத்து வைச்சிருக்காங்க நம்ம வீட்டுலயும் இருக்காங்களே ஒரு கவரிங் ஸ்டார் கூட வாங்கி தரமாட்டார் 😂😂😂
 
கயல் குடுத்து வைச்சிருக்காங்க நம்ம வீட்டுலயும் இருக்காங்களே ஒரு கவரிங் ஸ்டார் கூட வாங்கி தரமாட்டார் 😂😂😂
200%
 
Top