காதலை விட ஆறுதல் தருவது வேறு இருக்கிறதா??? https://tamilnovelwriters.com/காற்றெல்லாம்-காதல்-4-3/
Vidya Gururajan Well-known member Member Feb 19, 2024 #1 காதலை விட ஆறுதல் தருவது வேறு இருக்கிறதா??? https://tamilnovelwriters.com/காற்றெல்லாம்-காதல்-4-3/
S santhignanasampath Member Member Feb 19, 2024 #5 எவ்வளவுக்கு எவ்வளவு தள்ளி நின்று தொடாமல் காதல் புரிந்தாரோ அந்த அளவு கட்டிபிடி வைத்தியமா இருக்கு
Riyaraj Tamil Novel Writer The Writers Crew Feb 19, 2024 #7 போலிக்கும் அசலுக்குமான வித்தியாசத்தை உடனே கண்டு பிடிக்கவாச்சும் தெரியுதே இவங்களுக்கு... அந்த அளவுல ரொம்ப சந்தோஷம்... கட்டிபிடி வைத்தியத்தோட உறவை வளர்க்கவும் கத்துக்கிட்டீங்களா கயல் மூலமா...
போலிக்கும் அசலுக்குமான வித்தியாசத்தை உடனே கண்டு பிடிக்கவாச்சும் தெரியுதே இவங்களுக்கு... அந்த அளவுல ரொம்ப சந்தோஷம்... கட்டிபிடி வைத்தியத்தோட உறவை வளர்க்கவும் கத்துக்கிட்டீங்களா கயல் மூலமா...