காற்றே எனைக் கிள்ளாதிரு 12

Advertisement

sudha venkat

Well-known member
Member
ஹாய் பிரண்ட்ஸ்,

முந்தைய பதிவுக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்து ஊக்கமளித்த அனைவருக்கும் எனது மனமாரந்த நன்றிகள். 🙏 🙏 :love::love:

அடுத்த பதிவை படித்துவிட்டு தங்களது கருத்துகளை பகிருங்கள். 🙏🙏🥰🥰💞💞

Happy Reading

காற்றே எனைக் கிள்ளாதிரு 12
 
💞💞💞 கௌதம் அமுதினியை கவனிக்க ஆரம்பித்து விட்டான். உன்னை விட அரவிந்த் ஸ்பீடா இருக்கான். ஜூஸ் வாங்கி குடிக்க வச்சு கையோடு கூட்டிட்டு சுத்துறான். 🥰🥰🥰🥰
 
Gautham, you need to take lessons from Arvinth, athu thaan how to “side adiikkirathu” enru, ha, ha, 🤩 🤩 🤩 Good episode, Sudha ma. 😍😍😍
 
கெளதம் பேசறதே பெரிய விஷயமா இருக்கு. இப்படியே இருந்தா நல்லது. அரவிந்தன், சித்தார்த் ரெண்டுபேராலயும் கனிமொழிக்கு பிரச்சினை வராம இருக்கணும்.
 

Advertisement

Advertisement

Back
Top