கிரிஜாவின் அவள் என் பொன்னெழில் 10

Advertisement

கலைக்கு தங்கச்சி அப்பா அம்மா யார பத்தியும் கவலை இல்ல அவ ஆசைப்பட்டது நடக்கணும் செல்பிஷ்..... இவ வேலை சம்பாத்தியத்துக்கு தான் அந்த குடும்பம் இவளை விடாம திரும்ப வராங்கன்னு தெரியல....

பொன்மணி என்ன ஆனாலும் திரு விட மாட்டான் அதனால வாழ மாட்டேன்னு சொல்லாம அவனை ஏத்துகிற வழியைப் பாரு... 🤗🤗🤗
 
பஸ்ல டிக்கெட் கெடச்சு இரண்டு பேரையும் ஒண்ணா ட்ரேவல் பண்ண வச்சிட்டீங்க
 

Advertisement

Advertisement

Back
Top