என்ன கல்யாணமே நடந்திடுச்சு
M MEGALAVEERA Well-known member Member Mar 19, 2022 #15 இவன் என்ன loosa இப்படி பன்றான் அவ அம்மாவுக்கு மட்டும் சொல்லி இருக்கலாம்
அ அமுதா சக்திவேல் Well-known member Member Mar 19, 2022 #16 Srichitra said: Very nice ud. கடனே என ஒரு திருமணம். ஏன். Click to expand... இது மங்கையா இழுத்து வச்சுக்கிட்டது தானே?
Srichitra said: Very nice ud. கடனே என ஒரு திருமணம். ஏன். Click to expand... இது மங்கையா இழுத்து வச்சுக்கிட்டது தானே?
அ அமுதா சக்திவேல் Well-known member Member Mar 19, 2022 #17 அறிவு எபபடி இத சாதாரணமா ஏத்துக்கிறான்னு தெரியல... தேவேஷ் மேல கோபம் வரல..
K Kavitha Well-known member Member Mar 19, 2022 #18 ம் ..... கடுப்பேத்தி, வெறுப்பேத்தி, உசுப்பேத்தி தாலியை வாங்கியாச்சு?? அடுத்து என்னவோ? ஆனாலும் பாவம் தேவா. போனவளும் அவ இஷ்டத்துக்கு ஆடினா. வந்தவளும் அவ இஷ்டத்துக்குத்தான் நடத்திக்குறா???
ம் ..... கடுப்பேத்தி, வெறுப்பேத்தி, உசுப்பேத்தி தாலியை வாங்கியாச்சு?? அடுத்து என்னவோ? ஆனாலும் பாவம் தேவா. போனவளும் அவ இஷ்டத்துக்கு ஆடினா. வந்தவளும் அவ இஷ்டத்துக்குத்தான் நடத்திக்குறா???
P PooraniBarathi Well-known member Member Mar 19, 2022 #19 finally Mangai has got what she wanted. Let's see whose willpower wins.