வாங்க வாங்க....
விஜயன் அண்ணா தானே பெங்களூர்யில் இருப்பது.... விஜயன் னு போட்டு இருக்குறீங்க....
என்ன மா ஷர்மி உனக்கு ப்ரோபிளம் இருக்குனு தெரிஞ்சியும் treatment சரியான டாக்டர் கிட்ட எடுக்க late பண்ண... இப்போ வாய்ப்பு குறைவுனு சொல்லி தத்து எடுக்கவும் ஒத்துக்க மாட்டேன் சொன்னா எப்படி...