ரொம்ப நல்ல பதிவு கிரி.அழகான நட்பு
அதானே, இந்த பிருந்தா சுத்த விவரம் கெட்டவளா இருக்காளே ? நன்றி சிந்து sis.???
அடியே பிருந்தா, சீக்கிரமா கல்யாணம் செய்துக்கோன்னு சத்தியம் வாங்கிக்க தெரிஞ்ச உனக்கு, உங்கண்ணனையே கல்யாணம் செஞ்சுக்கணும்னு சத்தியம் வாங்கிக்க தெரியலையா?? இல்ல இந்த கிரிஜா சொல்லி தரலையா?? ??
நன்றி ஞானம் சகோ..