கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 13

Advertisement

ரூபலக்ஷ்மிக்காக திரு பேசினது அருமை..... ராஜதுரைக்கு புரிய வச்சுட்டான்.... இனி அவன் பொண்டாட்டியை வழிக்கு கொண்டு வர்றது அவன்பாடு......

திரு இப்படியே பேசி பேசி அவ வீட்லயே டேரா போட்டுடு 😝😝😝🤣🤣🤣🤣
 
ரூபா சாப்டர் ஓவர் ஓவர்.....
பொன்மணிக்கு இருக்குற guilt feel எப்போ தான் போகுமோ தெரியவில்லை......
திரு...... அவளுக்கும் கொஞ்சம் டைம் கொடு டா.
 

Advertisement

Advertisement

Back
Top