S sasirekamk Well-known member Member Nov 11, 2025 #21 ஏம்மா நீ ஏன் சோத்து மூட்டைய தூக்கிட்டு அலையுற. பசிச்சா அவனே வர போறான்
P PooraniBarathi Well-known member Member Nov 12, 2025 #24 பொன்மணி தனியா இருந்தா மட்டும் திருவோட அம்மாவுக்கு அவள்மேல இருக்க கோபம் போய்டுமா. இதுமாதிரி நினைச்சு திருவைத்தான் கோபப்படுத்தறா. ரூபலக்ஷ்மி விஷயத்தை புத்திசாலித்தனமா கையாண்டிருக்கான்.
பொன்மணி தனியா இருந்தா மட்டும் திருவோட அம்மாவுக்கு அவள்மேல இருக்க கோபம் போய்டுமா. இதுமாதிரி நினைச்சு திருவைத்தான் கோபப்படுத்தறா. ரூபலக்ஷ்மி விஷயத்தை புத்திசாலித்தனமா கையாண்டிருக்கான்.
Surya Palanivel Well-known member Member Nov 12, 2025 #26 திரு கோபம் ஹப்பா.. ஒரு வேளை இப்டி நடந்துக்கிட்டா தான் பொண்ணு வழிக்கு வருவான்னு இப்படி செய்றானோ.. ரூபலஷ்மி வந்துடுவாங்க...
திரு கோபம் ஹப்பா.. ஒரு வேளை இப்டி நடந்துக்கிட்டா தான் பொண்ணு வழிக்கு வருவான்னு இப்படி செய்றானோ.. ரூபலஷ்மி வந்துடுவாங்க...
saru Well-known member Member Nov 12, 2025 #27 Potti padukaiyoda purusan veetuku kelambiduva ha ha .nalla bit ah podrada magane