கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 22

Advertisement

இப்போ தான் கொஞ்சம் இயல்பா பொன்னுமணி திரு கிட்ட பேசுற... எல்லாம் சரி ஆகிட்டே வருது... செல்லமா உடனே மாற முடிந்தது ஆனா மாற முயர்சி எடுகிறதே நல்ல விஷயம்... கலை நீ ஏன் இப்படி ஆகிட்ட...
 
Jail க்கு தப்பே செய்யாம போய்ட்டு வெளி வந்தாலும் எத்தனை பேருக்கு இப்டி வாய்ப்புகள் அமையும்னு தெரியல. ஆனா திரு குணத்துக்கு நல்லதா அமைச்சிக்கிறான்னு சொல்லலாம்.

மாமியார் சரி ஆகிடுவாங்க.

ரூபலஷ்மி சீக்கிரம் guilt ல இருந்து வெளி வாங்க.
 
அருமை டியர்.
எல்லாம் ஒன்னு ஒண்ணா solve பண்ணிட்டீங்க.
ரூபவுக்கு இப்போ எந்த guilt உம் இருக்காது.
ரொம்ப சந்தோசம்.
 

Advertisement

Advertisement

Back
Top