கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 4

Advertisement

பொன்மணி அதிரடி

ரூபலக்ஷ்மி ரெண்டாவது கல்யாணத்துக்கு தயாரா இருக்க மாப்பிள்ளைகள தேடி போகாம ஏன் இப்டி..
 
இந்த திருப்பத்தை எதிர்பார்கல. திருவுக்கு இஷ்டம் இல்லைனு சொன்ன பின்னாடியும் ரூபலக்ஷ்மி எதோ ஒருவகைல வலியுறுத்தறதுதான் நல்லா இல்லை.
 
அருமை டியர்.
ரூப லட்சுமி ஏன் இப்படி?
Starting ல் இருந்து நல்ல image கொடுத்துட்டு இப்படி படிக்க கொஞ்சம் நெருடலா தான் இருக்கு......
 

Advertisement

Advertisement

Back
Top