P PooraniBarathi Well-known member Member Oct 1, 2025 #22 பொன்மணி அக்காவுக்கு அவளோட கவலை மாட்டும் பெருசா தெரியுது. திருவுக்கு எப்பவும் பொன்மணிமேல கோபம் இல்லை, இப்ப நேரில் பார்த்தபிறகு என்ன நடக்குமோ.
பொன்மணி அக்காவுக்கு அவளோட கவலை மாட்டும் பெருசா தெரியுது. திருவுக்கு எப்பவும் பொன்மணிமேல கோபம் இல்லை, இப்ப நேரில் பார்த்தபிறகு என்ன நடக்குமோ.
Mathy Well-known member Member Oct 3, 2025 #26 Interesting திரு பொன்மணி பார்த்தாச்சு.... திருவும் அவனை சிக்க வைக்க தான் யோசிக்கிறான்..... ரெண்டு பேரும் சேர்ந்து செய்யட்டும்.....
Interesting திரு பொன்மணி பார்த்தாச்சு.... திருவும் அவனை சிக்க வைக்க தான் யோசிக்கிறான்..... ரெண்டு பேரும் சேர்ந்து செய்யட்டும்.....