கிரிஜா சண்முகமின் ஆசை மீறும் நேரம் 16

Advertisement

தேவராஜ் வண்டி கிளம்பிடுச்சு.

பொற்செல்வன் பேசியாச்சு. செல்வி முடிவு எடுக்க கஷ்டப்படறா.. அவள பேச வைச்சா தான தெரியும் ஏன் தயங்குறான்னு.. ஆளாளுக்கு deadline கொடுக்கறானுங்க..
 
நைஸ் எபி
இளவரசு செல்வா சூப்பர்
செல்வி உனக்கு என்ன தான்மா வேணும்புட்டுனு ஒரு முடிவு எடு தாயி
 
😍😍😍

இவளுக்கு கல்யாணத்து மேலேயே நம்பிக்கை இல்லையா? இல்ல செல்வாவை பிடிக்கலையா? ஏன் இவளும் குழம்பி, மத்தவங்களையும் குழப்பிக்கிட்டு இருக்கா? 🤦🤦🤷🤷

இவ மனசுல இருக்குற விருப்பத்தை சொல்லவே இவ்வளவு தயங்குறான்னா, கல்யாணம் காட்சி எல்லாம் எப்ப நடக்குமோ? 🤔🤔☹️☹️
வாய்ப்பே இல்ல ராசாத்தி ... அவளை யாரும் குழப்பலை... எல்லாரும் தெளிவா இருக்காங்க..அவ தான் குழப்பமே இல்லாம குழம்பி நம்மளை வெச்சு செய்யறா... தை பிறந்தா தான் வழி பிறக்கும் போல...
 

Advertisement

Advertisement

Back
Top