போடா..... போ...... உங்கப்பா, அவங்கப்பா இடையில என்ன பேச்சு வார்த்தை நடந்தது என்று தெரியாமலே நீயும் உன் பங்குக்கு தெளிவில்லாமல் பேசி அவளை குழப்பிட்டு வா. வனிதா நிதிஷ் காத்துக்கொண்டு இருக்காங்க. இவளும் கிட்டத்தட்ட ஓகே சொல்ற அளவில் இருக்கா. அண்ணன் கல்யாணம் முடிந்து விட்டது ; உன்னை கல்யாணம் பண்ண ஆசை. உனக்கு சம்மதமா என்று தேங்காய் உடைத்த மாதிரி கேளுடா . இப்ப விட்டா அவ்ளோதான். கனவு மட்டும்தான் உனக்கு . நிதிஷ் க்கு அவளை கல்யாணம் செய்துடுவாங்க.
Sugandhi kalyanatha anbu eppadi nadatha porano nu ninaichaen paravalla enda problem illama nadathitan, mullai avasara pattiye ma konjam porumai ah pesi irukalame ma avanum sothu kaga dan kalyanam panran, ippo anbu ah nalla thitta pora mullai enda un kannuku ippo dan teriurala ellam writer panra velai
அருமை கிரிஜா டியர்.
நல்லபடியா சத்யா -சுகந்தி கல்யாணம் நடந்துடுச்சு.
இந்த நிதிஷ், வனிதா எல்லோரையும் பக்கத்து ஊருக்கு கடத்தி விட்டுடுங்க.
அப்படியே அன்பு -முல்லை க்கு சீக்கிரமா ஒரு வழி சொல்லுங்க.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.