சூப்பர் சகோஅன்புள்ள தமிழ் நாவல் எழுத்தாளர்கள் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். கிரேக்க மணிமகுடம் 11ம் அத்தியாயம், பதிப்பித்துளேன். வாசியுங்கள்... உங்கள் ஆதரவை தாருங்கள்
கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 11ம் அத்தியாயம் - Tamil Novels at TamilNovelWriters
அருமையாக சென்று கொண்டிருக்கிறது,
இளமாறன் தப்பி தனதாட்டத்தை ஆரம்பித்தது சூப்பர்