மிகவும் அருமையான பதிவு,
வதனி டியர்
Nice
மிகவும் அழகான பதிவு வதனி????.ரம்யாவின் மனம் ரித்விக்கை விரும்பினாலும்,
ரித்விக்கின் பணம்,அந்தஸ்த்தை கண்டு சொல்ல தயங்குகிறாளா??.
ரித்விக்கின் வாயில் இருந்த அல்வா, பிரசவ கால லேகியமாகிடுச்சா???.
Nice epi pa