Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கெளதம் பேகனின் "1001 வது இரவு"

Advertisement

Gowtham began

Member
Member
காருண்யாவிற்கும் ஜோஷுவாவிற்கும் கிட்டத்தட்ட இது 1001 வது இரவு!!
ஆம்! இந்த Mapleton Apartment-ல் 11வது மாடியில் இருவரும் Live-in relationship-ல் சேர்ந்து வாழ தொடங்கி இன்றோடு இரண்டே முக்கால் வருடங்கள் ஆகிறது.

இருவரும் ஒரே ஆபிஸில் இருந்து லவ்வ தொடங்கி இருந்தாலும் முதலில் ஜோஷுவாவிற்கு இதில் உடன்பாடில்லை தான். காருண்யா கொஞ்சம் Open and Freaky type. So , வாழ்ந்தால் Live-in தான் என்று ஒற்றை காலில் நின்று அவனையும் சம்மதிக்க வைத்தாள்.
காருண்யா ஒரு Dusky அழகி, பக்கா மதுரைப்பெண் என்று இருந்தாலும் சென்னை வந்து வேலைக்கு சேர்ந்த இந்த ஆறு ஆண்டுகளில் ஒரு NRI போலவே தன்னை மாற்றிக்கொண்டாள். ஜோஷுவா சென்னை பையன் தான் என்றாலும் பெற்றோர்கள் வசிப்பது பாரிமுனையில். தினமும் நெரிசலை கடந்து வீடு போய் சேர்வதற்குள் ஒரு வழி ஆகிவிடும் என்ற காரணத்தினாலும், காருண்யாவின் லவ் torture காரணத்தினாலும் Monday to friday அவளுடன் வசிக்க ஆரம்பித்திருந்தான். அப்பா ஸ்ட்ரிக்ட் ஆன ஸ்கூல் பிரின்சிபால் என்பதனால் அவரை பொறுத்தமட்டில் ஜோஷுவா omr இல் ஆபிஸ் அருகே ஒரு Men' Hostel-ல் வசிக்கிறான் அவ்வளவே!!

ஆரம்பத்தில் இருவருக்கும் இடைஇடையே சண்டை சச்சரவுகள் வந்தாலும், ஒரே வீட்டில் சேர்ந்து வாழ தொடங்கிய பிறகு சேர்ந்து சமையல் செய்வது, ஒன்றாக சாப்பிடுவது, xbox- இல் விளையாடுவது, பின்னர்இரவு படுக்கையில் திகட்ட திகட்ட இன்பம் காண்பது என்று மற்றவர்களுக்கு எளிதில் அமையாத இல்லற வாழ்க்கையில் தங்கள் சண்டைகளை தொலைத்தே போனார்கள்….

1001 வது இரவை கொண்டாடி தீர்க்கும் முடிவில், மொட்டைமாடியில் காருண்யாவும்- ஜோஷுவாவும் ,

இந்த இரண்டரை வருஷத்துல எவ்ளோ Happiness ல!! காலத்துக்கும் இதையே நினைச்சுகிட்டு செத்தா கூட பரவால்ல…

2 years and 9 months டா Stupid fellow!! இதையே இப்படி தப்பா சொல்ற… நல்லா நினைச்சுட்டு இருப்ப பாரு நீ …

ஹாஹா !! சரி …. இந்தா White rum .. ரொம்ப காஸ்டலி .. Game of thrones edition.. உனக்காகவே அஷ்வினை U.S. ல இருந்து வாங்கிட்டு வர சொன்னேன் bae!

கேவலமா பேச்சை மாத்தாம அந்த Stuff a எடு!!

Hey Family ல இருக்க இடம்.. பாத்து பண்ணு….. கொஞ்சம் Smell தெரிஞ்சாலும் Secretary will throw us!!

அந்த Dash என்ன நம்மள அனுப்புறதுக்கு.. நாமளே நாளைக்கு எப்படியும் கிளம்ப போறோம்…

Actually you are right bae!! நாம குழந்தை மட்டும் தான் பெத்துக்கல…… மத்தபடி…… We were almost.. content with our love life la!! Like a made for each other couple!


ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. Jo உனக்கு High ஆகிடுச்சு!! But I go with you… என்றபடி அவனை நெருக்கி கட்டிப்பிடித்து அழுத்தமாக முத்தம் வைத்தாள்..
அந்த கண பொழுதில் அவனுக்கு மேலும் போதை ஏறியது போல தோன்றியது..

காரு… நான் ஒன்னும் கேக்கறேன்.. இவ்ளோ நாள்ல நமக்குள்ள அந்த விஷயத்துல மட்டும் பெருசா போர் அடிச்ச மாதிரியே இல்ல- ல!! உனக்கு எப்படி தோணுது? Am I really good in satisfying you on bed?

ஏன்டா இப்படி ஒரு கேள்வி ???

ஹே.. ஹே… I wanna know, சொல்லேன்.. நீ இதுக்கு முன்னாடி Relationship - ல ட்ரை பண்ணிருக்கலாம், or you might have some expectations. எல்லாமே நான் Fulfill பண்ணிருக்கேனா ??


See.. பக்காவா சொதப்பாம பண்றதுக்கு நாம என்ன Porn movie ல யா நடிக்கிறோம்?? This is reality! அங்க இங்க Mistakes இருந்தா தானே நல்லா இருக்கும் … Love oda இருக்க Lust ல எவ்ளோ சொதப்புன்னாலும் Kick a than இருக்கும் தெரியுமா?? I love the way you are!

Love you so much காரு.. Sorry யா கொஞ்சம் போதை ல உளறுறேன்னு நினைக்காத.. இந்த நேரத்துல இதெல்லாம் கேக்கணும்னு தோணுது.. உனக்கும் என்கிட்ட இந்த மாதிரியே கேக்கணும்னு நெனைச்சா கேளு !!!

ஹ்ம்ம்ம், நெறய இருக்கும்.. டக்குனு தோணல ……ஹான், நீ ஏன்டா என்னை எப்போவும் சந்தேகப்பட்டதே இல்ல?? Like நான் எங்க போனாலும், நைட் வீட்டுக்கு வர லேட்டா ஆனாலும், and infact நீ Weekend ல உன் வீட்ல இருக்கும் போது கூட இங்க என் friends stay பண்ணாங்க.. நீ atleast Possessive ஆவது படுவ னு எதிர்பார்த்தேன்… ம்ம்ம்ச்… எப்படி அப்படி இருந்த ??

நம்பனும் யா.. அது இல்லனா எவ்ளோ வருஷம் Relationship கூட ஒன்னும் இல்லாம போய்டும்,. எனக்கு என்னிக்குமே அந்த மாதிரி ஒரு Second thought வந்ததே இல்ல. I know about you! அதுவும் இல்லாம எங்கே போனாலும் என்கிட்ட தானே வந்து ஆகணும் எப்படியும்??
கிண்டலாய் அவளிடம் இருந்த Joint -ஐ வாங்கி இழுத்தபடியே

நீ இது மாதிரி Open ah எதுவும் சொல்றதுனால தான் am getting more attracted to you னு நெனைக்கிறேன்.. நாம first close ஆ பேச ஆரம்பிச்ச அப்போவே You were very frank and clear , and I still rememeber that kaaru!

Yeah yeah எப்படி மறக்க முடியும்!! உன் Ex -கூட ஆன பிரேக்கப் பத்தி என்கிட்ட சொல்ல ஆரம்பிச்ச.. அப்போ ல நீ எவ்ளோ நல்ல அம்மாஞ்சி ah இருந்த.. Both your look and thoughts!! கனவுல கூட உன்கூட இப்டி ஒரு Relationship -ல் வருவேன்னு நெனைச்சு பாத்ததே இல்ல …
அதுக்கு அப்பறம் எப்படி என்னை பிடிக்க ஆரம்பிச்சது??

Jo You were actually a good listener! நான் என்ன சொன்னாலும் நீ நல்லா கேப்ப.. எவ்வளோ தூரத்துல இருந்தா கூட… எவ்வளோ கோவத்துல இருந்தா கூட….

எவ்வளோ போதையில இருந்தா கூட!!! ஆமா தானே??

அவளை சீண்டியபடியே ஜோ கலாய்க்க, போடா என்பது போல் அவள் அவனது நெஞ்சை குத்தியவாறே அவன் மீது சரிந்தாள் உதட்டில் முத்தமிட்டபடியே!!!

இருவரும் அந்த நிலா வெளிச்சத்தில் ஒருவரை ஒருவரை அணைத்தபடியே மாடியை விட்டு இறங்கி அவர்கள் வீட்டிற்கு சென்றனர் ..

இதுக்கு அப்பறம் இந்த வீட்டுக்கு யாரு வருவாங்களோ தெரியாது!! ஆனா கண்டிப்பா Couples ah இருந்தா நம்மள மாதிரியே Happy relationship ல இருப்பாங்க.. Coz So much of love waves we have filled in this place!!!

ஒரு வேளை நம்ம ரெண்டு பேரு வீட்லயும் சம்மதிச்சா, இதே மாதிரி நாம ரெண்டு பெரும் வாழ்க்கை பூரா சந்தோஷமா வாழ்ந்துருக்கலாம் ல!!

அப்படி ஒன்னு நடந்தா நமக்குள்ள இவ்ளோ affection இருந்துருக்காதோ என்னமோ !!

போதையிலயும் நல்லா தான் பேசுற.. சரி One final time நமக்குள்ள எவ்ளோ லவ் இருக்கு னு மாறி மாறி prove பண்ணிப்போமா??
கண்ணடித்தபடியே காருண்யா.

ஆமா!! எப்படியும் நாளைக்கு நீ உன் ஊருக்கும், நான் என் வீட்டுக்கும் போக போறோம்! இதுக்கு அப்புறம் மீட் பண்ண சான்ஸ் இருக்குமா, இல்ல மீட் பண்ணும் போது இதே லவ் இருக்குமா னு தெரியாது!! அதுக்கு முன்னாடி One last time… Come, lets make the greatest love of our life!
 
Top