Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💔இடைவெளி💔 14

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
Next ud டியர்ஸ் 👇






அகத்தை_அடைக்காதே_அசுரதேவா
இறுதி அத்தியாயங்கள் youtube ல போட்டாச்சு friends 😍 கேளுங்க கேளுங்க கேட்டு மகிழுங்கள் உங்கள் லைக் அண்ட் கமெண்ட்ஸை ஷேர் பண்ணுங்க.

நம்ம சேனலை subscribe பண்ணாம யார்னா இருந்தீங்கன்னா பெரிய மனசு பண்ணி கொஞ்சம் subs பண்ணி விடுங்கடா🥰 முன்கூட்டியே நன்றி 🤗 Youtube லிங்க் 👇


 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
சந்தானா நவீ ஓகே லெவல். சந்தானாவோட புரிதல் அபாரம்.
இங்கன ஸ்ப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே‌. சம்யூ‌அடி பின்னறாளே. பாலாபிஷேகம் முதற்கொண்டு நடக்குதே🤪🤪🤪🤪🤪
 
ஒரு ஜோடி எப்படியோ உடன்படிக்கை போட்டு உடன்
படுக்க சம்மதம் தந்து
சமரசம் ஆயிட்டாங்க

இந்த தம்பதியினருக்கு
வயசு‌ பிரச்சினை
மனசஞ்சலம் எல்லாம் சேர்ந்து
ஆட்டி வைக்குது
 
ஏம்மா சந்தனா நீதான் ப்ரித்வி கிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்த சொன்ன 🥶🥶🥶 உன் காதலை பத்தி வெளியே தெரியாத வரை எல்லோரும் யுகியை தான் தப்பா நினைப்பாங்க 😏 😏 😏 😏

அடியே சம்யு உனக்கு அவன் மேல் காதல் இருக்கு 😕 😕 😕 அதை மறைக்க இவ்வளவு டிராமா போடுற 😈 😈 👿 👿 😈 அவனை பத்தி தப்பா பேசி உன்னை நல்லவளா ஆக்குற 😨😨😨😨😨

நீ நடுரோட்டில் கூட போய் படு யார் வேண்டாம் என்று சொன்னா😡😡😡😡😡 பால் சொம்பை தூக்கி கிட்டு ஓடி வந்தது நீ 🥶🥶🥶 அதுக்கு அவனை குறை சொல்ற 😣😣😣😣
 
Top