Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்! 02

Advertisement

Eppadiyo inbanai kutitu vandachi, enna palaya thullal ella avan kitta enna nadanthadu nu teriyaliye, kokila apparama kelu ma, kandiban avasara pattu thaniya poi matikatha da, nice update Priya dear thanks.
 
என்ன ஆச்சு இன்பனுக்கு எதுக்கு மாத்திரை
காண்டீபன் என்ன செய்ய போகிறான்
 
யாரிடமும் சரியாகப் பேசாமல் ஏன்
இன்பன் தலை குனியணும்?
போதை ஊசியின் தாக்கத்தால் இன்பன் வேற ஏதாவது பெரிய தப்பு செய்துட்டானா?
 
Hi
அண்ணனை வந்து பார்க்காம
இவன் பண்ற வேலை இருக்கே :cautious::(
கோகி கோவத்தை காட்டாம
இன்பன் ஊட்டியதை சாப்பிட்டது சூப்பர்.
 
Last edited:
இந்த கூமுட்டை காட்ஜில்லா காண்டீபன்
யாரிடமும் எதுவும் சொல்லாமல் போய் இவன் வேற ஏதாவது புது வம்பில்
மாட்டிக் கொள்வானா?
 
பொண்டாட்டி செத்ததுக்கு இன்பன்தான் முழுக் காரணமுன்னு ஏற்கனவே மூத்த மகனைப் பிடிக்காத சத்தியராஜ் காண்டு காணாமல் போனதுக்கும் இன்பனையே குற்றம் சொல்லி தூற்றுவாரா?
 
Last edited:
Top