Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -08

Advertisement

மூக்கிக்கு ஞாபகம் இருக்காதுன்னு தோணுது....அவ மாமான்னு உருகிட்டு இருக்காளே....செல்லம்மா சொல்லாம விட்டதும் நல்லது தான்...
இல்லை
செல்லம் சொல்லாமல் இருப்பதால் கண்டிப்பாக பிரச்சனை வரும், கலைச்செல்வி டியர்
 
மூக்கிக்கு ஞாபகம் இருக்காதுன்னு தோணுது....அவ மாமான்னு உருகிட்டு இருக்காளே....செல்லம்மா சொல்லாம விட்டதும் நல்லது தான்...
கல்யாண நிச்சயத்துக்கு பிகினி போட்டுக்கிட்டு வரச்சொன்ன கிஷோர்
கூமுட்டையை கொக்கி மூக்கி
கோகிலா வேணா மறந்திருக்கலாம்
ஆனால் மூக்கியைப் பார்த்து
ஜொள்ளு வுட்டு மதராசப்பட்டினத்தை
இலவசமா கழுவி விட்ட கிஷோர்
மறக்க மாட்டான்
மூக்கியைத் தேடிக்கிட்டு இங்கே
வரப் போறான்ப்பா
 
ஒரு பக்கம் கொக்கி மூக்கி
கோகிலாவைத் தேடிக்கிட்டு கிஷோர்
இங்கே கோபிச்செட்டிபாளையம்
வரப் போறான்
இன்னொரு பக்கம் மூக்கியைப்
பார்த்து பொறாமைப்படும் சுசீலாவும்
அவங்கப்பாவை இங்கே அனுப்பப்
போறாள்
பேரின்பனின் காட்டில் செம மழைதான் போலவே, பிரியா டியர்
 
Top